அரசியல் கட்சிகளின் சொத்து விபரங்கள் வெளியிடப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழு!
Sunday, March 17th, 2019
அனைத்து அரசியல் கட்சிகளினதும், சொத்து விபரங்களை எதிர்வரும் வாரம் தமது வலைத்தளத்தில் வெளியிடுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.
இது சம்பந்தமாக அரசியல் கட்சிகளிடம் விளக்கம் கேட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க கூறினார்.
சில அரசியல் கட்சிகளிடமிருந்து சிறந்த பதில் கிடைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
அதன்படி கட்சியின் யாப்பு, கணக்காய்வு செய்யப்பட்ட கணக்கறிக்கை மற்றும் அந்தக் கட்சிகளின் உறுப்பினர்கள் சபை உள்ளிட்ட தகவல்கள் வெளியிடப்படவுள்ளன.
Related posts:
கர்தினால் மற்றும் மகாநாயக தேரர் ஆகியோருடன் முக்கிய சந்திப்பை நடத்திய ஜனாதிபதி கோட்டாபய!
எந்தவொரு அபிவிருத்தி திட்டமும் இடைநிறுத்தப்படமாட்டாது - அமைச்சர் மஹிந்த அமரவீர உறுதி!
கனகாம்பிகை குளத்தின் நீர்மட்டம் படிப்படியாக அதிகரிப்பு - குளத்தின் கீழ் பகுதியில் வசிக்கும் மக்களை ...
|
|
|
M.V. எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்து எண்ணெய்க் கசியவில்லை - கடல்சார் பாதுகாப்பு அதிகார சபை உறுத...
லங்கா ஐஓசி இன்று 100 எண்ணெய் தாங்கிகளில் 1.5 மில்லியன் லீற்றர் பெற்றோல் மற்றும் டீசல் என்பவை விநியோக...
முட்டை விலை குறைந்தும் உணவகங்களில் விலை குறைக்கப்படாத உணவுப் பொருட்கள் – அரசாங்கம் வேடிக்கை பார்ப்பத...


