பால்மாக்களுக்கான விலைகள் அதிகரிப்பு!
Saturday, March 16th, 2019
இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களுக்கான விலைச் சூத்திரத்திற்கு அமைய 01 கிலோகிராம் பால்மா 60 ரூபாவினாலும் 400 கிராம் பால்மா 25 ரூபாவினாலும் அதிகரிக்க நுகர்வோர் அதிகாரசபை அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி பால்மாக்களின் புதிய விலைகளாக 01 கிலோகிராம் பால்மா 920 ரூபாவாகவும் 400 கிராம் பால்மா 370 ரூபாவாகவும் சந்தையில் விற்கப்படவுள்ளது.
Related posts:
இன்று இந்தியாவின் 70வது சுதந்திர தினம்: நாடு முழுவதும் கோலாகலம்!
இலங்கையில் 3 ஆயிரத்து 843 எயிட்ஸ் நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளனர் - பால்வினை நோய் ஒழிப்பு பிரிவின் ப...
மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் - சுகாதார அமைச்சு!
|
|
|


