புதிதாக 28,000 புற்றுநோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்!
Friday, March 15th, 2019
இலங்கையில் கடந்த ஆண்டில் புதிதாக 28,000 புற்றுநோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அபிவிருத்தி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் நிகழும் மரணங்களில், புற்றுநோயால் ஏற்படும் மரணங்கள் 02 ஆம் இடத்தை பிடித்துள்ளதாக, குறித்த அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ரயில் ஊழியர் போராட்டம் குறித்து ஆராய அமைச்சரவை குழு!
உயிர்த்த ஞாயிறு அறிக்கை குறித்து அமைச்சரவையில் கலந்துரையாட விசேட தினம் - அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்...
இந்த ஆண்டு இறுதிக்குள் 5 விமான நிறுவனங்கள் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளன – சுற்றுலாத்துறை...
|
|
|


