பாடசாலையில் துப்பாக்கிச் சூடு – 5 மாணவர்கள் உட்பட 8 பேர் பலி!
Thursday, March 14th, 2019
பிரேசில் தலைநகரான சாவ் பாலோ நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 மாணவர்கள் உள்பட 8 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கைகளில் துப்பாக்கிகளுடன் உள்ளே நுழைந்த இருவர் கண்மூடித்தனமாக சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றன.
இந்த தகவலை சாவ் பாலோ மாநில கவர்னர் ஜோவோ டோரியா உறுதிப்படுத்தியுள்ளார்.
Related posts:
கொரோனா வைரஸ்: சீனா வெளியிட்டுள்ள அறிவிப்பு!
கிராமியப் பகுதிகளில் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள மக்களுக்குசந்தை வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுக்கவும...
அமெரிக்க அணுசக்தி தடை - நிராகரித்த ஈரான்!
|
|
|


