இலங்கையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு!
Tuesday, March 12th, 2019
நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த மாதத்தில் 7 வீதத்தால் அதிகரித்துள்ளது.
இந்தவகையில், கடந்த பெப்ரவரி மாதத்தில் 2,52,033 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். இவர்களில் அதிகமானோர் இந்தியாவில் இருந்தே வருகை தந்துள்ளனர்.
இதனைத்தவிர, ஐக்கிய இராச்சியம், சீனா ஆகிய நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
விளையாட்டின் மூலமாகக் கணிதம் - கணித அடைவு மட்டத்தை அதிகரிக்க புதிய திட்டம்!
அடுத்த வாரம்முதல் பயணிகள் பேருந்தகளில் முற்கொடுப்பனவு அட்டை முறைமை நடைமுறை - போக்குவரத்து அமைச்சு அற...
எஸ்ட்ரா செனிகா தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் தயார் - சுகாதார அமைச்சு!
|
|
|
மே தினம் - ரமழான் பண்டிகை காலங்களில் மின் துண்டிப்பு ஏற்படுத்தப்படாது – இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆண...
ஆப்கானை புரட்டிப்போட்ட பூகம்பம்: நூற்றுக்கணக்கானோர் பலி - இடிபாடுகளுக்கு அடியிலிருந்து உடல்களை மீட்...
எதிர்வரும் திங்கட்கிழமை விசேட அரச விடுமுறை - பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் உள்ளூர...


