அரிசிக்கு அதிகபட்ச சில்லறை விலைகள் நிர்ணயிப்பு!
Friday, March 8th, 2019
அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலைகள் அமுலுக்கு வருவதாக விவசாய அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.
அதன்படி, நாட்டரிசி ஒரு கிலோ கிராம் 80 ரூபாவாகவும், சம்பா அரிசி ஒரு கிலோ கிராம் 85 ரூபாவாகவும் அதிகபட்ச சில்லறை விலைகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Related posts:
19 ஆயிரத்து 837 சாரதிகளுக்கு எதிராக வழக்கு!
புதிய இராணுவத் தளபதி கூறும் உறுதி!
நெருக்கடிக்கு தீர்வாக மத்திய கிழக்கு நாடுகளின் உதவியை நாடுகின்றது இலங்கை!
|
|
|


