மிக மோசமாக மாசு ஆக்கிரமித்த நகரமாக டெல்லி தேர்வு!

Wednesday, March 6th, 2019

உலகில் உள்ள தலை நகரங்களில் மிக மோசமாகவும், அதிக மாசு ஆக்கிரமித்த நகரமாகவும் டெல்லி தேர்வாகி உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

உலகில் மாசு அதிகம் கொண்ட தலைநகரங்கள் மற்றும் நகரங்கள் எவை என்று அண்மையில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வு முடிவு ஜகார்தாவில் வெளியிடப்பட்டது.

டெல்லி புறநகரங்களில் குருகிராம், நொய்டா, காசியாபாத், பரிதாபாத் ஆகிய நகரங்களும் அதிகம் மாசு கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் உலகிலேயே டெல்லி மண்டலம் மிக மிக மாசு படிந்ததாக உலக சுகாதார நிறுவனத்தால் எச்சரிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நகரங்களில் உருவாகும் மாசு பற்றி ஆய்வு செய்யப்பட்ட தாக தெரிவிக்கப்படுகின்றன.

முதல் 10 இடங்களில் பாகிஸ்தானில் உள்ள பைசாலாபாத் நகரமும் ஒன்றாக தேர்வாகி உள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை சீன தலைநகர் பீஜிங்கில்தான் அதிக மாசு அபாயம் இருப்பதாக ஆய்வுகள் தெரிவித்தன. தற்போது பீஜிங் நகரம் சுகாதாரம் ஆகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106