அதிவேகமாக அரைச்சதம் அடித்த வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது!.

Monday, March 4th, 2019

ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக அரைச்சதம் அடித்த வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

இந்த பட்டியலில் தென் ஆப்பிரிக்க வீரர் டீ வில்லியர்ஸ் முதலிடத்தில் உள்ளார்.

அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 16 பந்துகளில் அரைச்சதம் அடித்தார்.

அதிவேக அரைச்சதம் அடித்த வீரர்கள்,

டி வில்லியர்ஸ் – 16 பந்துகள்

சனத் ஜெயசூர்யா – 17 பந்துகள்

குசல் பெரேரா – 17 பந்துகள்

குப்தில் – 17 பந்துகள்

அப்ரிடி – 18 பந்துகள் (மூன்று முறை)

மேக்ஸ்வெல் – 18 பந்துகள்

பிமெக் – 18 பந்துகள்

பிஞ்ச் – 18 பந்துகள்

ஓ டோனில் – 18 பந்துகள்

அப்ரிடி – 19 பந்துகள்

கெயில் – 19 பந்துகள்

ஏஞ்சலோ மேத்யூஸ் – 20 பந்துகள்



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106