சுரக்ஷா காப்புறுதி தற்காலிகமாக இடைநிறுத்தம்!
Friday, March 1st, 2019
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைய பாடசாலை மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட சுரக்ஷா காப்புறுதியினை இவ்வருடம் நடைமுறைப்படுத்துவதினை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக கல்வியமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமாந்த தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதிக்கு முறைப்பாடுகள் சில கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து இறுதி அறிக்கையின் பின்னர் அது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
Related posts:
யாழ்.பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்!
27 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு - வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன!
சேதனப் பசளையை பயன்படுத்தி பெரும்போக பயிர்ச்செய்கை இன்றுமுதல் ஆரம்பம் – விவசாயத்த திணைக்களம் அறிவிப்ப...
|
|
|


