ஜப்பான் பயணமானார் பொலிஸ்மா அதிபர்!
Monday, February 25th, 2019
24 ஆவது ஆசிய – பசுபிக் செயற்பாட்டு போதைப்பொருள் தடுப்பு மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஜப்பானிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மாநாடு எதிர்வரும் 26ஆம் திகதி முதல் 03 ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளதுடன், இதில் 50க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்துக் கொள்கின்றன என தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில், பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட குழுவினர் ஜப்பானிற்கு புறப்பட்டு சென்றனர்.
Related posts:
ஜனாதிபதியின் சீனப் பயணம் தொடர்பில் இதுவரை முடியாகவில்லை - இலங்கைக்கான மக்கள் சீனக் குடியரசின் தூதரக...
இன்றுமுதல் வடக்கு, கிழக்கு, ஊவாவில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் வாய்ப்பு - சில இடங்களில் பிற்பகலில் அல்...
அரச ஊழியர்களுக்கான அதிகரிக்கப்பட்ட 10,000 ரூபாய் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவில் இருந்து 5,000 ரூபாவை ...
|
|
|


