இந்திய – ஆஸி தொடர் இன்று ஆரம்பம் !
Sunday, February 24th, 2019
இந்திய அணிக்கும், அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான கிரிக்கட் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது.
20க்கு 20 மற்றும் ஒருநாள் சர்வதேச கிரிக்கட் தொடர்களில் பங்கேற்பதற்காக அவுஸ்திரேலிய அணி, இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட 20க்கு 20 தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது.
இன்றைய முதலாவது போட்டி, இரவு 7 மணிக்கு விசாகப்பட்டிணத்தில் இடம்பெறவுள்ளது. இதேநேரம், இரு அணிகளுக்கு இடையிலும் 5 ஒருநாள் போட்டிகளும் இடம்பெறவுள்ளன.
Related posts:
அவுஸ்ரேலிய விளையாட்டுத்துறை பிரதிநிதிளுடன் யாழ்.அரச அதிபர் சந்திப்பு!
ரொனால்டோவுக்கு கை காட்டியது யார்?
108 ஆவது பொன் அணிகள் போர் வரும் 27 திகதி ஆரம்பம்!
|
|
|


