யாழில் கால்பந்தாட்ட இறுதியாட்டம்!
Sunday, February 24th, 2019
உடுப்பிட்டி நவஜீவன்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்திய அணிக்கு 9 பேர் பங்கு கொண்ட கால்பந்தாட்ட சுற்றுத் தொடரின் இறுதியாட்டம், மற்றும் மூன்றாம் இடத்திற்கான ஆட்டங்கள் இன்று உடுப்பிட்டி நவஜீவன்ஸ் விளையாட்டுக் கழகம் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இன்று பிற்பகல் 3 மணிக்கு மூன்றாம் இடத்திற்கான ஆட்டம் இடம் பெறும். இதில் அல்வாய் மனோகரா விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து, கொற்றவத்தை றேஞ்சசர்ஸ் விளையாட்டுக் கழக அணி மோதவுள்ளது.
தொடர்ந்து மாலை 4 மணிக்கு இடம் பெறும் இறுதியாட்டத்தில் பலாலி விண்மீன் விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து கம்பர் மலை யங்கம்பன்ஸ் விளையாட்டுக்கழக அணி மோதவுள்ளது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106