பேருந்து மகிழுந்து மோதி கோர விபத்து – 4 பேர் உயிரிழப்பு!
Saturday, February 23rd, 2019
தமிழகம் – காஞ்சிபுரம் மாவட்டத்தில் பேருந்து ஒன்றும், மகிழுந்து ஒன்றும் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே நெடுஞ்சாலையில் பயணித்த பேருந்துடன், மகிழுந்து மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது, மகிழுந்தில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாக தமிழக தகவல்கள் தெரிவித்துள்ளன.
Related posts:
இஸ்ரேலைக் கைவிட்டது அமொரிக்கா?
சரியான நேரத்தில் G20 ஐ இந்தியா தலைமை ஏற்றுள்ளது - பிரித்தானியப் பிரதமர் ரிஷி சுனக் தெரிவிப்பு!
கச்சத்தீவு விவகாரம் - காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடிடுறார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி !
|
|
|


