நச்சுத்தன்மையற்ற உணவுகளைத் தயாரிக்கும் விவசாயப் பண்ணைகள்!
Monday, February 18th, 2019
நச்சுத்தன்மையற்ற உணவுகளைத் தயாரிக்கக்கூடிய 25,000 விவசாயப் பண்ணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக, விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
தேசிய உணவு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்குடன் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
வேலையின்மைப் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ள இல்லத்தரசிகளை, இந்த வேலைத்திட்டத்துடன் இணைத்துக்கொள்வதற்குத் தீர்மானித்துள்ளதாகவும் விவசாய அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
நீர்ப்பாவனைக்கு சட்டம் வேண்டும் - பொறியியலாளர் சர்வராஜ் கோரிக்கை!
மாணவர்களுக்கு முதலாம் தரத்தில் இருந்து ஆங்கிலம் கற்பிப்பதற்காக 13 ஆயிரத்து 800 ஆசிரியர்களுக்கு பயிற்...
பலத்த பாதுகாப்பின் மத்தியில் வைத்தியசாலை வளாகத்திலிருத வெளியேறினார் வைத்தியர் அர்ச்சுனா!
|
|
|


