தொழிற்சாலையில் 05 பேர் சுட்டுக் கொலை!
Saturday, February 16th, 2019
அமெரிக்கா சிகாகோ நகரில் தொழிற்சாலை ஒன்றில் நுழைந்த நபர் ஒருவர் 05 பேரை சுட்டு கொலை செய்துள்ளார்.
இந்த தாக்குதலில் காவற்துறை உத்தியோகத்தர்கள் 05 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த தொழிற்சாலையில் முன்னாள் பணி புரிந்த நபர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளதுடன் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
கடாபி பேசிய இறுதிவார்த்தைகள்!
நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 400 ஆக அதிகரிப்பு!
தென் கொரியாவின் அதிகாரிகள் குழு அமெரிக்கா விஜயம்!
|
|
|


