வடக்கில் முன்பள்ளி டிப்ளோமா பயிற்சி நெறி ஆரம்பம்!
Saturday, February 16th, 2019
வடமாகாணத்தில் 350 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு டிப்ளோமா கற்கை நெறி திட்டம் இன்று ஆரம்பமாகியுள்ளது.
வடமாகாணத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு மட்டும் இப்பயிற்சி நெறி வழங்கப்படவுள்ளது.
இப்பயிற்சி நெறி யாழ். இந்து மகளிர் கல்லூரி, மானிப்பாய் மெமோறியல் ஆங்கிலப் பாடசாலை, சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரி, வடமராட்சி வேலாயுதம் மகாவித்தியாலயம், கிளிநொச்சி மத்திய கல்லூரி, வவுனியா தெற்கு சி.சி.த.க. பாடசாலை மற்றும் புதுக்குடியிருப்பு மகாவித்தியாலயத்திலும் இடம்பெறவுள்ளது.
Related posts:
எதிர்வரும் 15 ஆம் திகதிவரை அதிபருக்கு விளக்கமறியல்!
புலம்பெயர் தமிழர்களுடன் கலந்துரையாட தயார் - அமெரிக்க அரச திணைக்களத்தின் அரசியல் விவகாரம் தொடர்பான உ...
இலங்கை கிரிக்கெட்க்கு இடைக்கால குழு நியமனம் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்து வெளியானது ...
|
|
|


