மின்சாரம் தடைப்படும்!
Friday, February 15th, 2019
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை காலை 8 மணியிலிருந்து மாலை 6.30 மணி வரை,
யாழ். பிரதேசத்தில்:
ஆனைவிழுந்தான், புனிதநகர், நெல்லண்டை, மாதனை, கற்கோவளம், பருத்தித்துறை, வெளிச்சவீடு, சிவப்பிரகாசம், கற்கோவளம் ஐஸ் தொழிற்சாலை, உடுவில் ஒரு பகுதி, சங்குவேலி, மானிப்பாய் ஒரு பகுதி ஆகிய இடங்களில் மின் தடைப்படும்.
Related posts:
மின் விநியோக மார்க்கங்களின் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின் த...
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டால் பாரிய நெருக்கடியைச் சகலரும் எதிர்கொள்ள நேரிடும் - சுகாதார அமைச...
தனியார்துறை ஊழியர்களின் ஆகக்குறைந்த அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதற்கு புதிய முறைமை தயாரிக்கப்படும் -...
|
|
|


