காலை 6.30 இலிருந்து சீகிரியாவை பார்வையிட அனுமதி!
Friday, February 15th, 2019
சீகிரியாவை பார்வையிடுவதற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் காலை 6.30 இலிருந்து அனுமதி அட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னர் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதி அட்டை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இந்தியாவுடன் இலங்கை ஒத்துழைப்புடன் செயற்படவேண்டும் - சொல்கிறது அமெரிக்கா!
தமிழகத்திலுள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு 317 கோடி நிதியில் நலத்திட்டங்கள் – முதல்வர் ஸ்ராலின் அறிவிப்...
தோழர் தர்ஷனின் தந்தையாரது பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய செயலாளர் நாயகம்!
|
|
|


