செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கிளிநொச்சி விஜயம்!
Friday, February 15th, 2019
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கிளிநொச்சி மாவட்டத்திற்கான விஜயம் ஒன்றை இன்றையதினம்(15) மேற்கொண்டுள்ளார்.
இந்த விஜயத்தின்போது கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் செல்லும் அவர் அங்குள்ள மக்களது பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் ஆராயாவுள்ளதுடன் கட்சியின் குறித்த மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கு சமகால அரசியல் தொடர்பில் விளக்கமளிக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
வாக்குகளை அபகரிப்பவர்களால் மக்களுக்கு கிடைத்த பயன் என்ன? - டக்ளஸ் தேவானந்தா கேள்வி!
அரசை பாதுகாக்கும் கூட்டமைப்பு எச்சரிக்கைவிடுப்பது வேடிக்கை – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!
மாணவர்களது புலன்கள் தவறான வழியில் திசைதிரும்பாது அவர்களை வளப்படுத்துவது விளையாட்டுத்துறை ஆசிரியர்களத...
|
|
|




