நெதர்லாந்து அரசு நிதிப் பங்களிப்பு – கிளிநொச்சியில் பெண்கள் சிகிச்சை பராமரிப்பு பிரிவுக்கான கட்டடத் தொகுதியை திறந்துவைத்தார் ஜனதிபதி ரணில்!
Saturday, May 25th, 2024
நெதர்லாந்து அரசின் நிதிப் பங்களிப்புடன் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட பெண்கள் சிகிச்சை பராமரிப்பு பிரிவுக்கான கட்டடத் தொகுதியை ஜனதிபதி ரணில் விக்ரமசிங்க திறந்துவைத்தார்.
கடற்றொழில் அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தாவின் பிரசன்னத்துடன் 5320 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட குறித்த கட்டடத்தொகுதி இன்று முற்பகல் 10 மணியளவில் ஜனாதிபதியால் சம்பிரதச்யபூர்வமாக திறந்துவைக்கப்படு மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.
Related posts:
தமிழ் மக்கள் நம்பிக்கை இழப்பதற்கு சுயலாப அரசியல் தலைமைகளே காரணம் - டக்ளஸ் தேவானந்தா!
மலையக மக்களின் உரிமைப் போராட்டம் முடிவற்றுத் தொடர்கின்றது - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட...
இழுவைமடித் தொழிலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மறைமுகமான ஆசீர்வாதம் இருப்பதாக வெளியாகும் விமர்...
|
|
|
யுத்தத்தின்போது உயிரிழந்த மக்களை நினைவகூர்வதற்காக நினைவுத்தூபி ஒன்றும் பொதுத் திகதியொன்றும் தீர்மானி...
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஷேட ஏற்பாடுகள் மூலம் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் - நாடாளுமன...
எமது வெற்றிக்காக வாக்களிக்காதவர்கள் நடைமுறை ரீதியாக தோற்றுப் போயிருக்கின்றார்கள் – அமைச்சர் டக்ளஸ் ச...


