எரிபொருள் விலைகளை ஐ.ஓ.சி நிறுவனமும் அதிகரித்தது!
Tuesday, February 12th, 2019
எரிபொருள் விலைகளை இன்று (12) முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கையில் இந்தியன் ஐ.ஓ.சி நிறுவனமும் அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.
அதன்படி, ஒக்டேன் 92 பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை என்றும் ஒக்டேன் 95 பெட்ரோல், ரூபாய் 5.00 இனாலும் ஒட்டோ டீசல், சுபர் டீசல் முறையே ரூபாய். 4.00, ரூபாய். 8.00 இனாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
Related posts:
யாழ்ப்பாணத்தில் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 17 முறைப்பாடுகள்!
தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டிற்கு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை! !
இலங்கையின் 77 ஆவது சுதந்திரதினம் இன்று - 'தேசிய மறுமலர்ச்சிக்காக அணி திரள்வோம்" எனும் தொனிப்பொ...
|
|
|
எரிபொருள் விலை அதிகரிக்கவில்லை - வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை - வலுசக்தி அமைச்சர் கஞ்சன வ...
20,000 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பற்றாக்குறை - பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் சுட்டிக்காட்டு!
என்றாவது ஒரு நாள் எனக்கு அதிகாரம் கிடைத்தால் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பாடம் புகட்...


