எதிர்க்கட்சித் தலைவர் இந்தியாவுக்கு வியஜம்!
Wednesday, February 6th, 2019
இந்தியாவின் “த ஹிந்து” பத்திரிகை நடாத்தும் வருடாந்த மாநாட்டு நிகழ்வின் விசேட அதிதியாக உரையாற்ற எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பின் பேரில் எதிர்வரும் 08 ஆம் திகதி அவர் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச பெங்களூரிற்கு நான்கு நாள் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இம்மாதம் 10 ஆம் திகதி குறித்த மாநாடு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது .
Related posts:
டிசம்பர் 7ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல்?
மாலைத்தீவு வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்!
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 39 ஆயிரத்து 137 பேர் டெங்கு நோயாளர்கள் அடையாளம்!
|
|
|


