இந்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவு இன்று(05)!
Tuesday, February 5th, 2019
2019 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்ட முன்மொழிவு இன்று(05) நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்த முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கு கடந்த தினம் அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்ற நிலையில், வரவு செலவு பரிந்துரை எதிர்வரும் மார்ச் மாதம் 5ம் திகதி முன்வைக்கப்படவுள்ளது.
வரவு செலவு திட்டத்திற்கான மூன்றாம் வாசிப்பு விவாதம் மார்ச் மாதம் 13ம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், இறுதி வாக்கெடுப்பு ஏப்ரல் மாதம் 4ம் திகதி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
விசேட பயிற்சி பெறும் புலனாய்வு அமைப்புககள் - பாதுகாப்பு கற்கைகள் பேராசிரியர் றொகான் குணரத்ன!
யாழ்.மாநகரசபை சுகாதார தொண்டா்கள் போராட்டம்!
கிறீன் லேயர் அமைப்பினரால் வேலணையில் தொடர்ந்தும் மரக்கன்றுகள் நடுகை!
|
|
|


