இலங்கையின் சுதந்திர தினத்தை கொண்டாடும் கூகிள்!
Monday, February 4th, 2019
இலங்கை இன்றைய தினம் 71வது தேசிய தினத்தை கொண்டாடி வருகிறது. இலங்கையின் தேசிய தினத்தை கௌரவிக்கும் வகையில் கூகிள் தனது தேடுபொறியில் மாற்றத்தை மேற்கொண்டுள்ளது.
அதற்கமைய கூகிள் தேடு தளத்தின் முகப்பக்கத்தில் இலங்கையின் தேசிய கொடி காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கடலில் மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமற்போன தந்தை, மகன் சடலங்களாக மீட்பு!
ஊழியர் வைப்புக்களை சீர்ப்படுத்தாவிட்டால் தொழிற்சங்கப் போராட்டம் - எச்சரிக்கிறது இலங்கை வட பிராந்திய்...
தடம்புரண்டது குப்பை அகற்றும் உழவியந்திரம் - யாழ் ஆரியகுளம் பகுதியில் சம்பவம்!
|
|
|


