பல்கலை அனுமதிக்கான விண்ணப்ப காலம் நீடிப்பு!
Friday, February 1st, 2019
பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் இன்று(01) வரை என வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Related posts:
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 667 பேர் கைது - 63 வாகனங்கள் பறிமுதல் என பொலிசார் தெரிவிப்பு!
இன்று தொடக்கம் பாடசாலைகளுக்கு விடுமுறை - புதிய கல்வியாண்டுக்கான திகதியும் அறிவிப்பு!
2024 ஆம் ஆண்டுக்கான தரம் ஒன்று மாணவர் அனுமதி - கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டது சுற்றறிக்கை!
|
|
|


