உலகக் கிண்ண பயிற்சிப் போட்டிக்கான கால அட்டவணை வெளியீடு!

Friday, February 1st, 2019

2019 ஒருநாள் உலகக் கிண்ண போட்டிக்கு முன்பதான பயிற்சிப் போட்டிக்கான கால அட்டவணை ஐசிசி நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, மே 24 முதல் 28ஆம் திகதி வரையில் 10 போட்டிகள் இடம்பெறவுள்ளது.

இதில் இலங்கை அணிக்கான 02 போட்டிகளும் மே 24 மற்றும் 27 ஆகிய தினங்களில் முறையே தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகளுடன் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106