படைப்புழு கட்டுப்படுத்துவது தொடர்பில் விஷேட குழுக் கூட்டம் !
Friday, February 1st, 2019
படைப்புழுக்களை கட்டுப்படுத்துவது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட குழு இன்று(01) ஒன்று கூடியது.
குறித்த இந்த கூட்டம் விவசாய திணைக்களத்தில் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, படைப்புழுக்களை கட்டுப்படுத்து தொடர்பான யோசனைகள முன்வைக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை விவசாயிகள் , பாதிப்புக்கு உள்ளாகும் சிறுவர்களுக்கு உதவும் வகையில் நியூசிலாந்து அரசாங்கத்தின...
துவிச்சக்கர வண்டி விற்பனை சடுதியாக வீழ்ச்சி - துவிச்சக்கர வண்டி இறக்குமதியாளர்கள் கவலை!
நிலவும் சீரற்ற காலநிலை - மரக்கறிகளின் விலைகளுடன் பழங்களின் விலைகளும் நாளுக்கு நாள் உயர்வடைவதாக பொது...
|
|
|


