வழமைக்கு திரும்பியது மின் விநியோகம் !
Friday, February 1st, 2019
களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாட்டின சில பகுதிகளில் தடைப்பட்டிருந்த மின் விநியோகம் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.
நேற்று மாலை இந்த தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருந்தது.
இதனால் கொழும்பு நகர எல்லை, கொஸ்கம, அத்துருகிரிய, எம்பிலிபிட்டிய, பியகம, கிரிபத்கும்புர ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடைப்பட்டிருந்தது.
Related posts:
தேர்வுக் குழுவில் சங்கக்காரா
சுன்னாகம் பிரதேச குடி நீர் பாவனைக்கு உகந்தது என தெரிவிக்க முடியாதுதுள்ளது - தேசிய நீர் வழங்கல் சபை ச...
கந்தளாய் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ஜீவன் தொண்டமான் ...
|
|
|


