T-20 உலகக் கிண்ண போட்டிக்கான அட்டவணை வெளியீடு !

Tuesday, January 29th, 2019

2020 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள இருபதுக்கு – 20 உலகக் கிண்ண போட்டிகளுக்கான போட்டி அட்டவணையுடன் அறிக்கை ஒன்று கிரிக்கெட் சபையினால் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் சிறந்த அணிகள் 16 இடையே 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 18ம் திகதி தொடக்கம் நவம்பர் மாதம் 15ம் திகதி வரையில் போட்டிகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை அணியானது 18,20,22 ஆகிய தினங்களில் போட்டியிடவுள்ளது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106