பயிற்சியாளர் பிரிவில் மாற்றம் – இலங்கை கிரிக்கட்சபை அதிரடி!

Monday, January 28th, 2019

இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்சியாளர் பிரிவில் மாற்றம் ஒன்றை ஏற்படுத்த இலங்கை கிரிக்கட் நிறுவன அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்படி பயிற்சியாளர்களில் மாற்றத்தினை தொடர்ந்து தென்ஆபிரிக்க சுற்றுப்பயணத்தின் போது முன்னணி பயிற்சியாளர்களை இணைத்து கொள்ளாமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த கலந்துரையாடல்கள் மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த பயிற்சியாளர்கள் தேசிய அணி வீரர்களுடன் பிரச்சினைகளை ஏற்படுத்தி கொண்டுள்ளமை காரணமாக அணியில் தற்போது பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலைமையில் இலங்கை அணிஎதிர்காலத்தில் மேலும் பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாக கூடும் என்பதன் காரணமாக இத் தீர்மானம் பெறப்பட்டுள்ளதாக கிரிக்கட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106