தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரர் போதா ஓய்வு!
Friday, January 25th, 2019
முன்னாள் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் தலைவரும் சகலதுறை ஆட்டக்காரருமான ஜொஹான் போதா(36) கிரிக்கெட் வாழ்வில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
2019 அவுஸ்திரேலியா பிக் பேஷ் லீக் இருபதுக்கு – 20 போட்டிக்கு பின்னர் ஓய்வு பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
பிரைன் விட்டோரியின் பந்துவீச்சில் சந்தேகம்!
இலங்கையில் நடத்தப்படவிருந்த 19 வயதிற்குட்பட்ட உலக கிண்ண கிரிக்கெட் தொடர இடைநிறுத்தம் - தென்னாபிரிக்க...
குறைந்த ஓட்டங்களுக்கள் சுருண்டது பங்களாதேஷ் அணி!
|
|
|


