சேனா படைப்புழுவைக் கட்டுப்படுத்த 5 வகையான கிருமிநாசினிகள் அறிமுகம்!

Wednesday, January 23rd, 2019

பயிர்ச்செய்கைகளை அழித்து வரும் சேனா படைப்புழுவை ஒழிப்பதற்காக பல்வேறு தரப்பினரால் பரிந்துரைக்கப்பட்டுள்ள 15 வகையான படைப்புழு ஒழிப்பு முறைமைகளை விவசாய நிலங்களுக்கு பயன்படுத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

சில விவசாயிகள் சுயதயாரிப்பின் மூலம் படைப்புழுவை ஒழிப்பதற்கான முறைமைகளை முன்வைத்துள்ளதாகவும் படைப்புழு ஒழிப்புப் பிரிவின் பிரதானி அநுர விஜேதுங்க கூறியுள்ளார்.

இவற்றினை பரிசோதனைக்குட்படுத்தி விவசாய காணிகளுக்கு பயன்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் படைப்புழு ஒழிப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

படைப்புழுவைக் கட்டுப்படுத்துவதற்காக 5 வகையான கிருமிநாசினிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றின்மூலம் படைப்புழு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் படைப்புழு ஒழிப்புப் பிரிவின் பிரதானி அநுர விஜேதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106