முச்சக்கர வண்டிகளுக்கு தனியான அதிகார சபை!  

Tuesday, January 22nd, 2019

முச்சக்கர வண்டிகளுக்கென தனியான அதிகார சபை ஒன்றை நிறுவுவதற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய மன்றம் தேசிய அதிகார சபையாக மாற்றப்படவுள்ளதாக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

Related posts:

வெளிநாட்டில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை அழைத்து வருவதில் தனியார் துறையின் தலையீடு காரணமாக பல மோசடிகள...
குஜராத்தில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இலங்கையர்கள் நால்வரும் மத தீவிரவாதிகள் இல்லை - பாது...
அமுலுக்கு வரும் வகையில் சினோபெக் நிறுவனமும் எரிபொருள் விலையைத் திருத்தியது - பேருந்துப் பயணக் கட்டணத...