இலங்கையில் இரண்டு மில்லியன் மனநோயாளர்கள்.!
Tuesday, October 11th, 2016
நாடு முழுவதும் இரண்டு மில்லியன் பேர் மனநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய மனநோய் நிறுவகத்தின் பணிப்பாளர் கபில விக்ரமநாயக்க தெரிவித்துள்ளதுடன் இந்த எண்ணிக்கை நாட்டின் மொத்த சனத்தொகையில் 09 சதவீதமாகும் எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
உலக மனநோய் சுகாதார தினத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற விசேட நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts:
அத்துமீறி மீன்பிடிக்கும் கப்பல்கள் மீது இனிமேல் பல மில்லியன் ரூபா தண்டம் -அமைச்சர் மகிந்த அமரவீர!
மீள திறக்கப்பட்டது சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் - செயலிழந்த மின்னுற்பத்தி இயந்திரமும் ...
“சரியான பொருளாதார முறை மூலம் நாட்டை முன்நோக்கி கொண்டுசெல்லாவிட்டால் நாட்டிற்கு கிடைத்த வெற்றிகளை மீண...
|
|
|


