ஆஸி தொடர் – வேகப்பந்து வீச்சாளர் நுவன் பிரதீப் நீக்கம்!
Monday, January 21st, 2019
அவுஸ்திரேலியா அணியுடன் இடம்பெறவுள்ள டெஸ்ட் போட்டியில் இருந்து இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவன் பிரதீப் நீக்கப்பட்டுள்ளார்.
இவர் காயமடைந்துள்ளதன் காரணமாக நீக்கப்பட்டுள்ளார் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது போட்டி எதிர்வரும் 24 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
டோனியுடன் ஆலோசனை: வெளிப்படையாக கூறிய கோஹ்லி
கடற்கரை கரப்பந்தாட்டம் - கிண்ணத்தை வென்றது யாழ். மாவட்டச் செயலகம் !
சர்வதேச தரத்தைக்கொண்ட விளையாட்டு பல்கலைக்கழகமொன்றை ஆரம்பிப்பதற்கு திட்டம் – அமைச்சர் நாமல் ராஜபக்ச!
|
|
|


