இலங்கை – ஆஸி தொடர் – நாணய சுழற்சியில் அவுஸ்திரேலியா வெற்றி!
Thursday, January 17th, 2019
சுற்றுலா இலங்கை அணியுடன் இன்று(17) பிரிஸ்பேன் நகரில் உள்ள கெபா மைதானத்தில் இடம்பெறவுள்ள மூன்று நாள் கொண்ட (இரவு/பகல்) போட்டியின் நாணய சுழற்சியில் அவுஸ்திரேலியா XI அணி வெற்றி பெற்றுள்ளது.
இதற்கமைய, முதலில் அவுஸ்திரேலியா அணியானது துடுப்பாட்டத்தினை தெரிவு செய்துள்ளது.

Related posts:
இலங்கை அணி பலமான நிலையில்!
மைதானத்தில் உயிரிழந்த கால்பந்து வீரர் !
முடிவடையும் தோனியின் ஐபிஎல் வாழ்க்கை?
|
|
|


