பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் பெப்ரவரியுடன் நிறைவு!
Saturday, January 12th, 2019
2018ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கமைய பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் நேற்று (11) முதல் ஏற்றுக் கொள்ளப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
கொரோனா தொடர்பான சுதேச வைத்திய ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்கு ஒவ்வொரு பிரதேசத்திலும் சமூக மருத்துவ உத்...
வடக்கின் புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு!
பிரச்சினைகளுக்கான தீர்வைத் தேடி நாட்டை மீளவும் கட்டியெழுப்புவதில் இளைஞர்களின் பங்களிப்பு மிக அவசியம்...
|
|
|


