வட மாகாணத்தில் உற்பத்தியாகும் உணவுப் பொருட்களுக்கு  சந்தைவாய்ப்புப்  பெற்றுக் கொடுக்க நடவடிக்கை!

Friday, July 1st, 2016

வட மாகாணத்தில் உற்பத்தியாகும் எமது மண்ணுக்கேயுரிய தரமான உணவுப் பொருட்கள் மற்றும் ஏனைய உற்பத்திப் பொருட்கள் போன்றவற்றிற்கு சந்தைவாய்ப்பை பெற்றுக் கொடுக்கவும் புலம்பெயர் மக்களின் தேவைகளை பூர்த்தியாக்கும் வகையில் ஏற்றுமதி செய்யவும், பொருத்தமான வசதிகளைப் பெற்றுக் கொடுக்க யாழ்.  வணிகர் கழகம் முன்வந்துள்ளது.

இவ்வாறான பொருட்களின் தேவைகள் பற்றிய கேள்வி கோரல்கள் யாழ். வணிகர்  கழகத்திற்கு ஏற்கனவே கிடைத்துள்ளது. இந்த அரிய வாய்ப்பைப்  பயன்படுத்த வசதியாக எமது மண்ணில் உள்ளுரில்  உற்பத்தியாகும் தரமான உணவுப் பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்கள் பற்றி அனைத்து விபரங்களையும் உற்பத்தியாளர்கள்  விரைவாக அனுப்பி வைக்க முடியும். 

“யாழ் வணிகர் கழகம்” , 165, மானிப்பாய் வீதி, யாழ்ப்பாணம் என்ற முகவரியுடனோ அல்லது  jaffnachamberofcommerce@gmail.com என்ற ஈமெயில் முகவரியுடனோ  உற்பத்தியாளர்கள் தொடர்பு கொள்ள முடியும். மேலதிக விபரங்களுக்கு 021 222 8593 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்கள் பெற்றுக் கொள்ள முடியும்  என யாழ் வணிகர் கழகத் தலைவர் இ. ஜெயசேகரன் தெரிவித்துள்ளார். 



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106