ஒருநாள் போட்டிகளில் முதலாவது சதமடித்தார் திசர பெரேரா!
Saturday, January 5th, 2019
ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இலங்கை அணி வீரர் திசர பெரேரா தனது முதலாவது சதத்தினை பதிவு செய்துள்ளார்.
இன்று நியூஸிலாந்து அணியுடன் இடம்பெற்ற ஒருநாள் போட்டியில் அவர் முதலாவது சதத்தினை பதிவு செய்துள்ளார்.
Related posts:
முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை தடுமாற்றம்!
முதலில் துடுப்பெடுத்தாடுகிறது இலங்கை !
ஒரு அணிக்கு எதிராக அதிக வெற்றி – சாதனை படைத்தது இந்திய அணி - மூன்றாவது இடத்தில் இலங்கை!
|
|
|


