800 வைத்தியர்களுக்கு விரைவில் நியமனம்!
Sunday, January 6th, 2019
உள்ளகப் பயிற்சியை பூர்த்தி செய்த 800 வைத்தியர்களுக்கு விரைவில் நியமனங்கள் வழங்கப்படவிருப்பதாக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார்.
பயிற்சிகளைப் பூர்த்தி செய்த வைத்தியர்களுடன் அண்மையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Related posts:
காலாவதியாகும் மருந்துப் பொருட்கள் : 11 கோடி நட்டம்!
தனியான வளாகமாக மாறுகிறது வவுனியா பல்கலைக்கழகம்!
பணவியல் சட்டத்தின் எண்.01 இன் ஆணை 2.1 ஐ இரத்து - இலங்கை மத்திய வங்கி புதிய உத்தரவு!
|
|
|


