உணவுச் சட்டத்தை மீறிய ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
Saturday, January 5th, 2019
உணவுச் சட்டத்தை மீறிய ஆயிரத்து 200 க்கும் மேற்பட்டோருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த 10 நாள்களாக முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் இந்த வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று குறித்த சங்கச் செயலர் மஹேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.
உணவுச் சட்டத்தை மீறிய குற்றங்களுக்கான 12 இலட்சம் ரூபாவுக்கும் அதிக தண்டம் வர்த்தகர்களிடம் அறவிடப்பட்டுள்ளது. உணவுப் பாதுகாப்புத் தொடர்பான சுற்றிவளைப்புகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் புதிய யாப்பு!
யாழ்ப்பாணத்தில் தொடரும் கனமழை குடியிருப்புகள் எங்கும் வெள்ளம் – மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்தும்...
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கும் தீர்மானம் ஒத்திவைப்பு - நீதி அமைச்சர் வ...
|
|
|
எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்து- குற்றவாளிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்...
பொலிஸ் உத்தியோகத்தர் பிரசன்னமின்றி குத்தகை வாகனங்களை லீசிங் நிறுவனங்கள் கையகப்படுத்த முடியாது - பொ...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு மட்டுமல்ல - வடக்கின் அனைத்து அரசியல் பிரதிநிதிகளுக்கும் பொறுப்புள்ளத...


