இலங்கை அணி வீரர் திசர பெரேரா சாதனை!
Thursday, January 3rd, 2019
நியூசிலாந்து அணியுடன் இடம்பெறும் முதலாவது ஒருநாள் போட்டியில் ஒரு ஓவரில் அதிக புள்ளிகளை பெற்ற பந்து வீச்சாளர்கள் இடையே மூன்றாவது இடத்தினை இலங்கை அணியின் பந்து வீச்சாளர் திசர பெரேரா கைப்பற்றியுள்ளார்.

Related posts:
டாக்டர் பட்டத்தை நிராகரித்த டிராவிட்!
இலங்கையை சொந்த மண்ணில் மதிப்பிட முடியாது - ரவி சாஸ்திரி !
தெரிவுக் குழு தலைவராக மீண்டும் கிரஹம் லெப்ரோய் !
|
|
|


