பெருந்தொகையான ஆயுதங்கள் மீட்பு!
Thursday, January 3rd, 2019
கடந்த வருடம் ஜனவரி தொடக்கம் நவம்பர் 30ஆம் திகதிவரையான காலப்பகுதியில் நாடு முழுவதிலும் ஆயிரத்து 64 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவற்றில், 191 டி56 ரக துப்பாக்கிகளும், 90 கைத்துப்பாக்கிகளும், 12 தோட்டாக்கள் நிரப்பும் 55 துப்பாக்கிகளும், 34 விசேட வகை நாட்டுத் துப்பாக்கிகளும், 632 பல நாட்டுத் துப்பாக்கிகளும் மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் 865 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
Related posts:
மறு அறிவித்தல் வரும் வரை யாழ்.பல்கலைகழகத்தின் கற்றல் செயற்பாடுகள் நிறுத்தம் - பல்கலைக்கழக பதிவாளர் ...
அவசரகாலச் சட்டம் விரைவில் நீக்கப்படும் – ஜனாதிபதி!
மட்டக்களப்பில் 79 ஆயிரத்து 580 குடும்பங்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கி வைப்பு- மாவட்ட அரசாங்க ...
|
|
|


