பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு செய்யும் இரண்டாம் கட்டப் பணி 8ஆம் திகதி!
Thursday, January 3rd, 2019
சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளின் இரண்டாவது கட்டப் பணிகள் எதிர்வரும் 8ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
குறித்த பணிகள் 29 மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மதிப்பீட்டு மத்திய நிலையங்ளுக்காகப் பயன்படுத்தப்படும் 6 பாடசாலைகள் குறித்த காலப்பகுதியில் முற்றாக மூடுப்படுவதுடன், ஏனைய 23 பாடசாலைகளை மூடாது மதிப்பீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Related posts:
விமான போக்குவரத்து கட்டுபாட்டு: விமான சேவையில் தாமதம் ஏற்பட வாய்ப்பு!
நெருக்கடியிலிருந்து மீழ்வதற்கு அரசியல் யாப்புக்கு உட்பட்ட பொது வேலைத்திட்டம் ஒன்றை வகுத்து செயற்படுத...
பொதுநலவாய நாடுகளின் செயலாளரை சந்தித்தார் ஜனாதிபதி - டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டங்கள் தொடர்பில் ...
|
|
|


