புதிய கடற்படைத் தளபதி நியமனம்!
Monday, December 31st, 2018
இலங்கை கடற்படையின் 23 ஆவது புதிய கடற்படைத் தளபதியாக ரியர் அட்மிரல் பியல் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று(31) காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் குறித்த நியமனக் கடிதத்தினை அவர் பெற்றுக் கொண்டுள்ளார்.
வடக்கு மாகாணத்திற்கான கடற்படை கட்டளைத் தளபதியாக கடந்த ஒன்றரை வருடங்களாகப் பணியாற்றி வந்த இவர் அண்மையில் கொழும்பு கடற்படைத் தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
பொலிஸ் மா அதிபர் இந்தோனேசியாவிற்கு பயணம்!
சட்டவிரோதமான முறையில் இயங்கிய கொல்களத்திற்கு சீல்!
கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 260 ஆக அதிகரிப்பு!
|
|
|
இரண்டாம் நிலை வாகனங்களின் விலை அதிகரிப்பை அரசால் கட்டுப்படுத்த முடியாது - போக்குவரத்து துறை இராஜாங்க...
இந்தியாவின் உதவி - யாழிற்கு 20 ஆயிரம் அரிசி பொதிகளும் 7500 கிலோ பால் மாவும் கிடைக்கப்பெற்றுள்ளதாக மா...
வடக்கு - கிழக்கு மக்களுக்கென விசேடஅதிஷ்ட இலாபச்சீட்டு - அபிவிருத்தி லொத்தர் சபையினால் அறிமுகம்!


