வெளிநாட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி பும்ரா சாதனை!
Monday, December 31st, 2018
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் முகமது ஷமி ஆகியோர் சிறப்பான வகையில் பந்து வீசி வருகின்றனர்.
மெல்போர்ன் டெஸ்ட் போட்டிக்கு முன் பும்ரா 39 விக்கெட்டுக்களும், முகமது ஷமி 43 விக்கெட்டுக்களும் வீழ்த்தியிருந்தனர். இதனால் ஒரே வருடத்தில் வெளிநாட்டில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய பட்டியலில் முதல் இடம் பிடிக்கப் போகும் இந்திய வீரர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இந்நிலையில், இந்தியாவிற்கான இந்த ஆண்டின் கடைசி டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. இதில் பும்ரா முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்களும், இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார். மொத்தம் 9 டெஸ்ட் போட்டிகளில் 48 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
இதன்மூலம் ஒரே ஆண்டில் வெளிநாட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில் பும்ரா முதல் இடம் பிடித்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106