மருந்து வகைகளுக்கான தட்டுப்பாடு நீங்கும் – அமைச்சர் ராஜித!
Monday, December 31st, 2018
மருந்து வகைகளுக்கான தட்டுப்பாட்டு பிரச்சினை ஜனவரி மாதமளவில் தீர்க்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் எந்தவொரு மருந்து வகையும் இறக்குமதி செய்யப்படவில்லை.
தற்போதைய நிலையில், இருதய நோய் போன்ற அத்தியாவசிய மருந்துகளுக்கான தட்டுப்பாடு ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், கடந்த வருடத்தில் மருந்து வகைகளின் விலை குறைக்கப்பட்டதனால், 4.7 பில்லியன் ரூபாவை வருமானமாகப் பெற முடிந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Related posts:
ஊழியர்களின் ஓய்வு வயது அதிகரிப்பு!
வரி இலக்கத்தை பெறுவதற்காக மாத்திரம் பதிவு செய்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சி!
எட்கா இலங்கைக்கு மிகவும் அவசியமானது -முன்னாள் அமைச்சர் ராஜித வலியுறுத்து!
|
|
|


