இலங்கையை வென்றது நியூஸிலாந்து!
Sunday, December 30th, 2018
இலங்கை அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூஸிலாந்து அணி, 1க்கு 0 என்ற அடிப்படையில் கைப்பற்றியுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது போட்டி சமநிலையில், நிறைவடைந்திருந்தது.
இந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி 423 ஓட்டங்களினால் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.
போட்டியில் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூலாந்து அணி, 178 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.
இதையடுத்து, தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 104 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.
பின்னர் தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, 4 விக்கட்டுக்களை இழந்து 585 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில், ஆட்டத்தை இடைநிறுத்தியது.
இதையடுத்து, 660 என்ற வெற்றி இலக்கை நோக்கி தமது இரண்டாவது இன்னிங்ஸில் பதிலளித்தாடிய இலங்கை அணி, 236 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்து.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106