வாகன விபத்து – ஐஸ்லாந்தில் நான்கு பேர் பலி!
Friday, December 28th, 2018
ஐஸ்லாந்தில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் நான்கு பேர் பலியாகினர்.
பலியானவர்களில் 3 பிரித்தானிய பிரஜைகள் அடங்குவதாக ஐஸ்லாந்து காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் காயமடைந்த நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சொகுசு ரக வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி ஒரு வழி பாதை மேம்பாலத்தில் மோதுண்டதில் இந்த அனர்த்தம் ஏறபட்டுள்ளது.
Related posts:
ஒபாமாவுக்கு கைபேசி பயன்படுத்த தடை!
4,650 அகதிகள் லிபிய கடற்பகுதியில் மீட்பு!
லொறி - பேருந்து மோதிய விபத்து: சீனாவில் 36 பேர் உயிரிழப்பு!
|
|
|


