முறையான சேவையை வழங்காத அரச ஊழியர்களுக்குத் தண்டனை – அமைச்சர் மத்தும பண்டார அறிவிப்பு!
Tuesday, December 25th, 2018
முறையான வகையில் சேவையை வழங்காத அரச ஊழியர்களுக்குத் தண்டனை வழங்கும் முகமாக சட்டங்களை உருவாக்கவுள்ளதாக அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்கங்கள் எந்தவிதமான நடவடிக்கை எடுத்தாலும் பொதுமக்களின் நலன்களுக்காக இந்த நடவடிக்கையை முன்னெடுக்கப் போகிறோம். மக்களுக்கு ஒழுங்காகச் சேவையாற்றவே அரச ஊழியர்கள் காணப்படுகின்றனர் என்றார்.
Related posts:
வித்தியா கொலை வழக்கு நீதிபதி இளஞ்செழியன் முன் விசாரணை!
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஆரம்பம்!
பணத்தை அச்சடித்து உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தும் முதல் நாடாக இலங்கை மாறும் - நிதி இராஜாங்க அமைச்...
|
|
|


